TNPSC Thervupettagam

ஜி ஜின்பிங்கின் மூன்றாவது பதவிக்காலம்

October 26 , 2022 635 days 271 0
  • சீன அதிபர் ஜி ஜின்பிங், பொதுவுடமைக் கட்சியின்  நிறுவனர் மாவோ சேதுங்கிற்குப் பிறகு, சீனாவில் தற்போது ஆட்சி செய்து வரும் பொதுவுடமைக் கட்சியின் முதல் தலைவர் என்ற வரலாறு படைத்துள்ளார்.
  • மூன்றாவது முறையாக ஆட்சி செய்ய "தேர்ந்தெடுக்கப்பட்ட" ஜி ஜின்பிங், 30 ஆண்டுகளுக்கும் மேலான பதவி காலத்திற்குப் பிறகு ஓய்வு பெற்ற, இவரது முன்னோடியான மாவோ அவர்களையடுத்து, இவர் தனது 10 ஆண்டு பதவிக் காலத்தினை நிறைவு செய்ய உள்ளார்.
  • ஜி முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு இந்த ஆண்டு இவர் தனது 10 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்