TNPSC Thervupettagam
February 28 , 2020 1640 days 559 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான ஜி20 நாடுகள் சந்திப்பானது சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற உள்ளது.
  • இந்தக் கூட்டத்தில் உலகப் பொருளாதாரம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றது.
  • மேலும், 'அனைவருக்குமான 21 ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்ளுதல்' என்ற கருப்பொருளின் கீழ் சவுதி ஜி20 கூட்டத்தின் முன்னுரிமைகள் குறித்து இவர்கள் விவாதிக்க இருக்கின்றனர்.
  • ஜி 20 அமைப்பின் தலைவர் பதவியை வகித்த முதலாவது அரபு நாடு சவுதி அரேபியாவாகும்.
  • கடந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடானது ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்