சமீபத்தில் 3 நாட்கள் கால அளவுள்ள ஜி20அமைப்பின் இளையோர் 20 பங்கேற்புக் குழுவின் (Y20) காணொலிமாநாடானதுநடைபெற்றது.
இதில் பங்கேற்பாளர்கள்ஆண்டுமுழுவதும் Y20 பிரதிநிதிகள் கவனம்செலுத்துகின்ற மற்றும்ஜி20 அமைப்பின் பணியுடன்ஒத்துப்போகும்வகையில் ஒரு வித்தியாசமான முக்கியக்கருத்துருகுறித்துவிவாதித்தனர்.