TNPSC Thervupettagam

ஜி20 அமைப்பின் தலைமைத்துவ நாடு - சவுதி அரேபியா

December 2 , 2019 1727 days 747 0
  • ஜி20 அமைப்பின் தலைமைப் பதவியானது ஜப்பானிடமிருந்து சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளது.
  • ஜி20 அமைப்பின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளும் முதலாவது அரபு நாடாக சவுதி அரேபியா உருவெடுத்துள்ளது.
  • மேலும் இது 2020 ஆம் ஆண்டில் அதன் தலைநகரான ரியாத்தில் ஒரு உலக மாநாட்டையும் நடத்த இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்