TNPSC Thervupettagam

ஜி20 உலகளாவிய பொலிவுறு நகரங்கள் கூட்டிணைவு

November 21 , 2020 1382 days 563 0
  • உலகப் பொருளாதார மன்றமானது (WEF - World Economic Forum) பொலிவுறு நகரங்களுக்கான ஒரு செயல்திட்டத்தின் முன்னோட்டத்திற்காக 4 இந்திய நகரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இவை ஜி20 உலகளாவிய பொலிவுறு நகரங்கள் கூட்டிணைவினால் மேம்படுத்தப் படுகின்றன.
  • இந்தூர், பெங்களுரூ, பரிதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகியவை இந்த 4 நகரங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்