ஒரு புதிய பொதுக் கட்டமைப்பின் கீழ் கடன் மறுசீரமைப்பை அதிகாரப்பூர்வமாக கோரிய முதல் நாடு சாட் ஆகும்.
இது “ஜி 20 பொதுக் கட்டமைப்பு” (G20 Common Framework) அல்லது “Common Framework for Debt Treatments beyond the Debt Service Suspension Initiative” என்றும் அழைக்கப் படுகிறது.
இதைக் கடந்த ஆண்டு பாரீஸ் மன்றத்தின் உதவியுடன் சீனா மற்றும் இதர மற்ற 20 நாடுகளின் குழு அறிமுகப் படுத்தியது.
பாரீஸ் மன்றம் என்பது முக்கிய கடன் வழங்கும் நாடுகளின் ஒரு அதிகாரிகள் குழு ஆகும்.