TNPSC Thervupettagam

ஜீனிபர் கோப்ரா

March 11 , 2018 2323 days 710 0
  • ஜீனிபர் கோப்ரா என்பது  அமெரிக்க மற்றும் ஐரோப்பிய  ராணுவப் படைகளுக்கு  இடையேயான இருதரப்பு கூட்டுப் போர் பயிற்சியாகும்.
  • வழக்கமான போர் பயிற்சிகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இக்கூட்டுப் போர் பயிற்சி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைவை அதிகரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு ஒருங்கிணைந்த கண்டங்களுக்கிடையேயான ஏவுகணை பாதுகாப்பை (integrated ballistic missile defense) இஸ்ரேலுக்கு வழங்குவதும், இஸ்ரேலுடைய இராணுவ செயல்பாடுகளுக்கு அமெரிக்க ஆதரவைப் பராமரிப்பதும் இக்கூட்டுப் போர் பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்