TNPSC Thervupettagam

ஜீனோ செயற்கைக்கோளின் காட்சிப் பதிவு

January 4 , 2019 2153 days 649 0
  • ஜீனோ விண்கலமானது வியாழன் கோளின் நிலவான லோ-விலிருந்து எரிமலைப் புகைத் திரள்களின் புதிய புகைப்படத்தை அனுப்பியுள்ளது. இது வியாழன் வாயுக் கோளின் மீதான திட்டத்தின் 17-வது பயணத்தின் போது படம் பிடித்துள்ளது.
  • ஜீனோ விண்கலமானது நாசாவினால் வியாழனுக்குச் செலுத்தப்பட்ட சூரிய ஒளியால் இயங்கும் ஒரு விண்கலமாகும்.
  • லோ என்பது நமது சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலை அமைப்பாகும்.
  • 1979-ல் நாசாவின் வாயேஜர் விண்கலத்தினால் முதன்முதலில் லோவில் உள்ள எரிமலைகள் கண்டறியப்பட்டன.
  • வியாழனானது அதன் 5 நிலவுகளுடன் ஏற்படுத்தும் தொடர்புகள் குறித்த புதிய நுண்ணறிவிற்கு இந்த புகைப்படங்களானது வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்