மூத்த இந்திய பெண் கிரிக்கெட் வீரரான ஜீலன் கோஸ்மி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இவர் 2010ம் ஆண்டில் அர்ஜூனா விருதைப் பெற்றார். மேலும் இவர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்ட இரண்டாவது பெண் கிரிக்கெட் வீரராகவும் ஆனார்.
2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் மன்றத்தின் (ICC) ஆண்டின் பெண்களுக்கான ‘சிறந்த கிரிக்கெட் வீரர்’ என்ற விருதினைப் பெற்றார். இந்த விருதினைப் பெற்ற முதல் இந்திய வீரர் இவரேயாவார்.