TNPSC Thervupettagam

ஜீவன் கவ்ரவ் புரஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது

January 12 , 2019 2029 days 558 0
  • புகழ்பெற்ற ஜீவன் கவ்ரவ் புரஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருதினை தேசிய ஆசிரியர்கள் காங்கிரஸ் மற்றும் புனேவில் உள்ள எம்.ஐ.டி. உலக அமைதி பல்கலைக்கழகம் ஆகியவற்றினால் வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வேந்தரான டாக்டர் ஜி. விஸ்வநாதன் வழங்கப் பெற்றிருக்கின்றார்.
  • ஆசிரியர் சமூகத்தில் எழுச்சியூட்டும் ஒரு ஆசிரியராக விளங்கியதற்காகவும் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் நிறுவன கட்டமைப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கின்றது.
  • புனேவின் கோத்ரூட்டில் உள்ள எம்.ஐ.டி. உலக அமைதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகளாவிய தேசிய ஆசிரியர்கள் காங்கிரஸின் 3-வது பதிப்பின் போது இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்