TNPSC Thervupettagam
March 4 , 2022 873 days 446 0
  • உலக வங்கியின் இந்திய இயக்குநரான ஜுனாயத் கமல் அஹ்மத் சர்வதேச கடன் வழங்கீட்டு முகமையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அஹ்மத் பன்னாட்டு முதலீட்டு உறுதி முகமையின் (Multilateral Investment Guarantee Agency) செயல் பிரிவின் துணைத் தலைவர் பொறுப்பினை வகிக்க உள்ளார்.
  • இந்த வங்கிகளின் வரலாற்றில் இவ்வாறான ஒரு உயர்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட 2வது வங்காள இனத்தவர் இவரே தேசியர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்