இது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 அன்று பூமியின் மீது நிகழும் கதிர் திருப்ப நிலையாகும்.
வட துருவ அரைக் கோளத்தில், ஜுன் கதிர் திருப்ப நிலை என்பது கோடைக்கால கதிர் திருப்ப நிலையாகும். அதே சமயத்தில் தென் துருவ அரைக் கோளத்தில் இது ஒரு குளிர்காலத் கதிர் திருப்ப நிலையாகும்.
மேலும் இது வடதுருவக் கதிர் திருப்ப நிலை என்றும் அழைக்கப் படுகின்றது.