TNPSC Thervupettagam

ஜுராசிக் காலத்தில் வாழ்ந்த ஊர்வன இனம்

October 16 , 2022 644 days 302 0
  • டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அழிந்து போன பல்லி போன்ற புதிய ஊர்வன இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • ஒபிஸ்தியமிமஸ் கிரிகோரி சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஜுராசிக் காலத்தில் வட அமெரிக்காவில் உயிர் வாழ்ந்தது.
  • இது டைனோசர்களான ஸ்டெகோசொரஸ் மற்றும் அலோசரஸ் போன்ற இனங்களின் கால கட்டத்தில் வாழ்ந்தன.
  • இந்த ஊர்வன இனங்கள் நியூசிலாந்தில் காணப்படும் டுவாடாராவின் அதே வம்சாவளியைச் சேர்ந்தவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்