TNPSC Thervupettagam

ஜுவாங்கா பழங்குடியினர் - வன உரிமைச் சட்டம்

August 24 , 2024 91 days 117 0
  • ஓடிசாவில் ஜெஜ்பூரின் ஜுவாங் பழங்குடியினர் நாட்டின் ஐந்தாவது மற்றும் அந்த மாநிலத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் வாழிட உரிமைகளைப் பெற்ற இரண்டாவது PVTG குழுவினராக மாறியுள்ளனர்.
  • இந்த உரிமைகளானது ஜுவாங்ஸ் அவர்களின் மூதாதையர் நிலம் மற்றும் வளங்களை தடையின்றி அணுகல் மற்றும் சட்ட அங்கீகாரத்தினை வழங்கும்.
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற மரபு சார் வனவாசிகள் 2006 ஆம் ஆண்டு (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டத்தின் 3(1) (e) பிரிவின் கீழ் PVTG பிரிவினர்களுக்கு வாழ்விட உரிமைகள் வழங்கப் படுகின்றன.
  • ஜெஜ்பூரின் சுகிந்தா தொகுதிக்கு உட்பட்ட 13 கிராமங்களில் ஜுவாங் பழங்குடியினர் வசிக்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்