TNPSC Thervupettagam

ஜூலன் கோஷ்வாமி

March 19 , 2022 854 days 401 0
  • இந்தியாவின் ஜூலன் கோஷ்வாமி, மகளிர் ஒரு நாள் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
  • ICC மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் (2022) இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாமி பியூமாண்ட் என்பவரை வீழ்த்தியதன் மூலம் இவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.
  • இவர் ஒரு வலதுகை வேகப் பந்து வீச்சாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்