TNPSC Thervupettagam

ஜூலை 24 - வருமான வரி நாள்

July 24 , 2017 2721 days 932 0
  • முதன்முறையாக 1860ல் வருமானவரி விதிக்கப்பட்ட நாளாகவும் அதே நாளில் வருமான வரி ஆணையம் நடைமுறைக்கு வந்தநாளாகவும் இருப்பதால் வருமான வரித்துறை ஜூலை 24ம் தேதியை வருடாந்திர வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது.
  • நாடு முழுவதும் 540 இடங்களில் 745 அலுவலகங்களில் 58,000 க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட மத்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும்.
  • வருமானவரித் துறை சுமார் 3.5 கோடிவரிசெலுத்துவோர்மற்றும் 10 கோடி நிரந்தர கணக்கு எண் (PAN) வைத்திருப்பவர்களை இது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்