TNPSC Thervupettagam

ஜூலை - செப்டம்பர் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி

November 30 , 2019 1825 days 676 0
  • செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி 4.5% என்ற அளவாக குறைந்துள்ளது.
  • இது கடந்த 6 ஆண்டுகளில் பதிவான மதிப்புகளில் மிக மோசமான ஒரு மதிப்பாகும்.
  • தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவின் உற்பத்தித் துறையில் மொத்த மதிப்புக் கூட்டு (Gross Value Added - GVA) வளர்ச்சி இதே காலாண்டில் 1% என்ற அளவில் குறைந்துள்ளது.
  • கட்டுமானத் துறையின் GVA வளர்ச்சியும் 8.5 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்