TNPSC Thervupettagam

ஜெட்டா பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உச்சி மாநாடு

July 25 , 2022 729 days 352 0
  • சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், ஜெட்டா பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது அனைத்துத் துறைகளிலும் உலக நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பை உத்வேகப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • "சவூதி பசுமை முயற்சி" மற்றும் "மத்தியக் கிழக்கு பசுமை முயற்சி" ஆகியவை குறித்து இந்த உச்சி மாநாட்டில் குறிப்பிடப் பட்டது.
  • பணிக்குழு 153 மற்றும் பணிக்குழு 59 ஆகியவற்றின் மீதான ஒருங்கிணைந்தப் பணிக் குழுவினை அமைப்பது குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்