TNPSC Thervupettagam
January 26 , 2022 910 days 430 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஜெனிசிஸ் பரிசானது ஆல்பெர்ட் போர்லா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் ஃபைசர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி ஆவார்.
  • கோவிட்-19 தடுப்பு மருந்தினை (பைசர்-பயோன்டெக் கோவிட்-19 தடுப்பு மருந்து) உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • ஜெனிசிஸ் பரிசு ஆனது “யூத நோபல் பரிசு” என்று பரவலாக குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்