TNPSC Thervupettagam

ஜெமினிட் விண்கற்கள்

July 23 , 2023 492 days 258 0
  • நாசாவின் பார்க்கர் என்ற சூரிய ஆய்வுக் கலமானது, ஒரு சக்தி வாய்ந்த ஜெமினிட் விண்கல் பொழிவின் தோற்றம் குறித்த புதியத் தகவலைக் கண்டறிந்துள்ளது.
  • இது ஒவ்வோர் ஆண்டும் குளிர்கால வானத்தில் கண்கவர் காட்சியாக ஒளிர்கிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில், ஜெமினிட் விண்கல் பொழிவு என்பது அதிகளவில் பொழியும்.
  • சிறந்த மற்றும் நம்பகமான வருடாந்திர விண்கல் பொழிவுகளில் ஒன்றாக இது கருதப் படுகிறது.
  • ஜெமினிட் விண்கல் பொழிவானது, 3200 பைத்தான் எனப்படும் குறுங்கோளிலிருந்துத் தோன்றியதாக அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்