TNPSC Thervupettagam

ஜெய் கிசான் ரின் முக்தி யோஜனா

January 16 , 2019 2013 days 646 0
  • மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தனது அரசின் "ஜெய் கிசான் ரின் முக்தி யோஜனா" என்ற பெயர் கொண்ட 50000 கோடி ரூபாய் அளவிற்கான விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கின்றார்.
  • மாநில அமைச்சரவையானது 55 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதற்கு தனது ஒப்புதலையும் கடன் தள்ளுபடிக்கான அதிகபட்ச வரம்பு தேதியை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியிலிருந்து 2018-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வரைக்கும் நீட்டிப்பதற்கான தனது ஒப்புதலையும் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்