TNPSC Thervupettagam

'ஜெய் பங்களா' முழக்கம்

December 19 , 2024 3 days 43 0
  • "ஜாய்/ஜெய் பங்களா" என்ற முழக்கத்தினை நாட்டின் தேசிய முழக்கமாக அறிவித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை வங்காளதேச உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
  • இந்த முழக்கம் ஆனது வங்காளதேசம் உருவான போது பங்க பந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பவரால் பிரபலப் படுத்தப்பட்டது.
  • வங்களாதேச நாட்டு வங்கியானது, ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறத் தூண்டிய மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களைக் குறிக்கின்ற ஜூலை எழுச்சியின் நிகழ்வுகளைச் சித்தரிக்கும் வகையில் புதிய பணத் தாள்களை அச்சடித்து வருகிறது.
  • இந்தப் புதியப் பணத் தாள்களில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் இடம் பெறாதது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்