TNPSC Thervupettagam

ஜெய்ஸ் - மொழி மாதிரி முறை

September 5 , 2023 448 days 298 0
  • அபுதாபியைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான G42 நிறுவனத்தின் துணைப் பிரிவான இன்செப்ஷன் நிறுவனம் 'ஜெய்ஸ்' எனப்படும் உலகின் அதிநவீன அரபு மொழி மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒரு இருமொழி அரபு-ஆங்கில மொழி மாதிரியான ஜெய்ஸ் என்பது உரை மற்றும் குறியீடு ஆகியவை தொடர்பான மிகப்பெரிய தரவுத் தொகுப்பு மீதான பயிற்சி அளிக்கப் பட்ட ஒரு மொழி மாதிரியாகும்.
  • கணினி வழி மொழிபெயர்ப்பு, உரைச் சுருக்கம் மற்றும் வினாவிற்கு விடையளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இது பயன்படுத்தப்படலாம்.
  • காண்டார் கேலக்சி எனப்படும் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மீத்திறன் கணினியின் மூலம் இதற்கு பயிற்சியளிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்