TNPSC Thervupettagam

ஜெர்டனின் கல்குருவியின் வளங்காப்பு அந்தஸ்து

August 8 , 2024 107 days 144 0
  • ஜெர்டனின் கல்குருவியானது குறிப்பாக கடப்பாவில் உள்ள ஸ்ரீலங்காமல்லேஸ்வரா வனவிலங்குச் சரணாலயத்தில் உள்ள அதுவும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே காணப் படுகின்ற மிகவும் அருகி வரும் உயிரினமாகும்.
  • இது உள்நாட்டில் கலிவி கோடி என்று அழைக்கப்படுகிறது.
  • எனினும், இந்த அரிதான பறவையானது சில பத்தாண்டுகளுக்கும் மேலாக தென்பட வில்லை.
  • இது உலகின் 50 அரிய பறவைகளில் கலிவி கோடியும் ஒன்றாக பட்டியலிடப் பட்டு உள்ளது.
  • 1900 ஆம் ஆண்டிற்குப் பிறகு எங்கும் தென்படாமல் இருந்த நிலையில், அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட இந்த இனமானது, கடப்பாவில் உள்ள ரெட்டிப் பள்ளி என்ற கிராமத்திற்கு அருகே 1986 ஆம் ஆண்டில் அதிசயமாக மீண்டும் தென்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்