TNPSC Thervupettagam

ஜெர்மனி – டென்மார்க் சாலை மற்றும் ரயில் வழி சுரங்கப்பாதை

January 4 , 2019 2154 days 639 0
  • சுற்றுச்சூழல் பாதிப்பு சம்பந்தப்பட்ட எதிர்ப்புகள் உள்ள போதிலும் ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை இணைக்கும் இரயில் மற்றும் சாலை சுரங்கப் பாதைக்கு ஜெர்மானிய அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
  • இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் பகுதியளவில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
  • 19 கி.மீ. நீளமுடைய இந்த பெஹ்மார்ன்பெல்ட் இணைப்பானது டென்மார்க்கின் லோலாண்ட் தீவையும் ஜெர்மனியின் பெஹ்மார்ன் தீவையும் இணைக்கின்றது. இதன் பணிகள் 2024-ல் நிறைவடைய உள்ளது.
  • இதன் பணிகள் நிறைவடைந்தால் இதுவே உலகின் மிக நீளமான சாலை மற்றும் இரயில் வழி சுரங்கப் பாதையாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்