TNPSC Thervupettagam

ஜெர்மனி – காலநிலைச் சட்டம்

December 1 , 2019 1694 days 645 0
  • ஜெர்மன் பாராளுமன்றமான பன்டெஸ்டாக் ஆனது 2030 ஆண்டுக்குள் அதன் காலநிலை இலக்கை எட்டும் முயற்சியாக காலநிலைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
  • இது ஜெர்மனியின் முதலாவது காலநிலை நடவடிக்கைச் சட்டமாகும்.

தாக்கம்

  • 2021 முதல், நாட்டில் டீசல் மற்றும் பெட்ரோல், வெப்பமூட்டும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், தாங்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களின் அளவிற்கு மாசுபடுத்தும் உரிமையைப் பெற வேண்டும்.
  • மேலும், இனி உள்நாட்டிலும் ஐரோப்பாவிலும் விமானப் போக்குவரத்து அதிக செலவு கொண்டதாக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்