ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளியது இந்திய பங்குச் சந்தை
December 24 , 2018 2165 days 643 0
கடந்த 7 ஆண்டுகளில் முதன்முறையாக ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 7-வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராஜ்ஜியம் வெளியேறிய பின்பு, தற்பொழுது உலகின் முதல் 7 பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பிரான்ஸ் மட்டுமே உள்ளது.