TNPSC Thervupettagam

ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளியது இந்திய பங்குச் சந்தை

December 24 , 2018 2165 days 641 0
  • கடந்த 7 ஆண்டுகளில் முதன்முறையாக ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 7-வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராஜ்ஜியம் வெளியேறிய பின்பு, தற்பொழுது உலகின் முதல் 7 பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பிரான்ஸ் மட்டுமே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்