TNPSC Thervupettagam

ஜெர்மன் ஓபன் சூப்பர் 30

March 15 , 2022 858 days 423 0
  • இந்திய ஷட்டில் (பூப்பந்தாட்ட வீரர்) வீரர் லக்சயா சென், ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 போட்யின் உலக முன்னணி ஆட்டக்காரர் விக்டர் அக்செல்செனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
  • இது வெஸ்டெனெர்ஜி ஸ்போட்ஹால்லே எனுமிடத்தில் நடைபெற்றது.
  • இது விக்டர் அக்செல்சென்னுக்கு எதிராக லக்சயா சென் பெற்ற முதல் வெற்றியாகும்.
  • இந்த இரு போட்டியாளர்களும் இதுவரை 5 முறை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்