TNPSC Thervupettagam

ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ்

July 26 , 2018 2186 days 617 0
  • ஜெர்மனியின் ஹோக்கன்ஹெய்ம்மில் நடைபெற்ற 2018 ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் லூயிஸ் ஹாமில்டன் வென்றுள்ளார்.
  • நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற லூயிஸ் ஹாமில்டன், தகுதிச் சுற்றில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டபின் 14வது சுற்றில் தொடங்கி வெற்றி பெற்றுள்ளார்.
  • முதன்முறையாக தரவரிசையின் முதல் 6 இடத்தில் இடம்பெறாத வீரராக இவர் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்