TNPSC Thervupettagam

ஜெர்மன் புத்தக வர்த்தக அமைப்பின் அமைதிப் பரிசு – 2021

October 29 , 2021 999 days 411 0
  • ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நூலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான சிட்சி டங்கரெம்ப்கா என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஜெர்மன் அமைதிப் பரிசினை வென்ற முதல் கருப்பினப் பெண்மணி டங்கரெம்ப்கா ஆவார்.
  • இவர் 2021 ஆம் ஆண்டு பெண் பின்டர் பரிசினை (PEN Pinter prize) வென்றுள்ளார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்