TNPSC Thervupettagam

ஜேபி மோர்கன் - மெட்டாவேர்ஸ் என்ற டிஜிட்டல் உலகில் விற்பனையகம் அமைத்த முதல் வங்கி

February 21 , 2022 917 days 413 0
  • ஜேபி மோர்கன் மெட்டாவேர்ஸ் என்ற டிஜிட்டல் உலகில் ஒரு விற்பனையகத்தினை அமைத்த உலகின் முதல் வங்கியாக மாறியுள்ளது.
  • அமெரிக்காவின் இந்த மிகப்பெரிய வங்கியானது பிளாக்செயின் அடிப்படையிலான டீசென்ட்ராலாந்து உலகில் ஓர் அமைப்பினை திறந்துள்ளது.
  • மெட்டாவெர்ஸ் என்பது ஒரு மெய்நிகர் உலகாகும்.
  • இதில் பயனர்கள் தங்கள் மாதிரி அவதார உருவங்களின் மூலம் சமூகமயமாக்கல், ஷாப்பிங் (பொருட்கள் வாங்குதல்) அல்லது நிகழ்வுகளில் கலந்து கொள்வது போன்ற பல செயல்பாடுகளைச் செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்