TNPSC Thervupettagam

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பதிவு செய்த முதல் புகைப்படங்கள்

February 17 , 2022 921 days 520 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பதிவு செய்த முதல் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
  • HD84406 எனப்படும் உர்சா மேஜர் விண்மீன் திரளில் உள்ள தனித்த பிரகாசமான நட்சத்திரத்தின் மீது தொலைநோக்கியைக் குவியமையமாக்கல் செய்ததன் மூலம் இந்த புகைப்பட நிலை நிறுத்துதல் என்ற திட்டமானது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்