TNPSC Thervupettagam

ஜோஜிலா தினம் - நவம்பர் 01

November 6 , 2023 290 days 177 0
  • இத்தினமானது, 1948 ஆம் ஆண்டில் இந்தியப் படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட 'பைசன் நடவடிக்கை' எனப்படும் துணிச்சலான செயலைக் கொண்டாடுகிறது.
  • இது லடாக்கின் நுழைவாயிலான சோஜிலா கணவாயின் பனிக்கட்டிகள் சூழ்ந்த உயரமான பகுதியில் ஏவப்பட்டது.
  • இவ்வளவு உயரத்தில் ராணுவப் பீரங்கிகள் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட காரணத்திற்காகவும் இந்தப் போர் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக உள்ளது.
  • சோஜிலா கணவாய் ஆனது, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியினை லடாக் பகுதியில் உள்ள குளிர் பாங்கான சிந்து சமவெளிப் பாலைவனத்துடன் இணைக்கும் ஒரு கணவாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்