TNPSC Thervupettagam

ஜோர்டான் கிளார்க்சன்

June 3 , 2021 1144 days 539 0
  • உடா ஜாஸ் அணியின் வீரரான ஜோர்டான் கிளார்க்சன் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு கியா NBA 6வது வீரர் என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வீரராக (Reserve Role) அவர் ஆற்றிய பங்கிற்காக வேண்டி இந்த விருது அவருக்கு வழங்கப் பட்டு உள்ளது.
  • இது கிளார்க்சன் பெற்ற முதலாவது ‘6வது வீரர்விருது ஆகும்.
  • மேலும் இந்த விருதினைப் பெற்ற முதல் ஜாஸ் அணி வீரரும் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்