'சுரங்கங்களின் இளவரசர்' என்று அழைக்கப்படுகின்ற போட்ஸ்வானா நாட்டில் உள்ள ஜ்வானெங் வைரச் சுரங்கமானது உலகின் செல்வ வளமிக்க/பணக்காரச் சுரங்கமாக திகழ்கிறது.
இது தொடங்கப்பட்டதிலிருந்து சுரங்கத்தின் வருவாய் ஆனது 96 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு முதல், இது மில்லியன் கணக்கான காரட் தங்கங்களை ஈட்டியுள்ளது என்பதோடு 2023 ஆம் ஆண்டில் சுமார் 13.3 மில்லியன் காரட் தங்கம் இச்சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டது ஒரு சாதனை பதிவாகும்.
ஜ்வானெங் ஒரு பண்டைய கால எரிமலைப் பள்ளத்தில் அமைந்துள்ளது.