TNPSC Thervupettagam
September 30 , 2020 1396 days 579 0
  • கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்ட ஞான பீட விருதானது கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரிக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இவரது படைப்பான பாலதர்சனம் 1972-73 ஆண்டுகளில் மாநில விருது மற்றும் மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது ஆகியவற்றை வென்றுள்ளது.

ஞானபீட விருது

  • ஞானபீடம் ஆனது அரசியலமைப்பின் அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்த இலக்கியப் புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்தியாவின் உயரிய இலக்கிய விருதாகும்.
  • இந்த விருதானது 1961 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • முதலாவது ஞானபீட விருதானது 1965 ஆம் ஆண்டில் கவிஞர் G. சங்கரா குருப் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்