வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு ஒரு பெரிய இந்து கோவில் இருந்ததாக இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) அறிக்கை கூறியுள்ளது.
"தற்போதையக் கட்டமைப்பில் ஏற்கனவே உள்ள கட்டமைப்பின் தூண்கள் மற்றும் சதுரத் தூண்களின் மறுபயன்பாடு இருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஞானவாபி மசூதி ஆனது, 600 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்பூரின் ஜமீன்தாரால் (நில உரிமையாளர்) கட்டமைக்கப்பட்டது.
இது முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சியின் போது புணரமைக்கப் பட்டது.
பின்னர் ஞானவாபி மசூதியின் விரிவாக்கம் மற்றும் புணரமைப்புப் பணிகள் ஆனது முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் மேற்கொள்ளப் பட்டது.