TNPSC Thervupettagam

டனுபே-ஒடர்-எல்பிகால்வாய்

March 21 , 2020 1713 days 568 0
  • டனுபே-ஓடர்-எல்பி கால்வாயானது டனுபே, ஓடா மற்றும் எல்பி ஆகிய 3 நதிகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கருப்புக் கடலிலிருந்து பால்டிக் மற்றும் வடக்குக் கடல் வரையிலான பயணத்திற்கான மாற்றுக் கடல் வழிப் பாதையை அளிக்கின்றது.
  • இருப்பினும் இந்தக் கால்வாயின் கட்டுமானத்திற்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளால் எழுப்பப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்