May 14 , 2022
931 days
881
- அறிவியலாளர்கள் "டபிள்யூ போசான்" துகள்களின் நிறையை மீண்டும் அளவிட்டனர்.
- அவர்கள் அது நிர்ணயிக்கப்பட்ட ஒரு மாதிரியைக் காட்டிலும் அதிக எடை கொண்டது என்பதைக் கண்டறிந்தனர்.
- புதிய அளவீடானது, டபிள்யூ போசானின் நிறையின் மிக துல்லியமான அளவீடு ஆகும்.
- புதிய அளவீடானது, நிர்ணயிக்கப்பட்ட மாதிரி முழுமையடையவில்லை என்று தெரிவிக்கிறது.
Post Views:
881