டமாரு அடிப்படையிலான வலையமைப்பு
December 8 , 2020
1453 days
586
- ஐ.ஐ.டி கான்பூர் ‘தம்பாரு’ அல்லது ‘டமாரு’ அடிப்படையில் ஒரு வலையமைப்பை (லாட்டிஸ் ) உருவாக்கியது.
- ஒரு லாட்டீஸ் என்பது ஒரு படிகத்தை உருவாக்கும் துகள்களின் ஒழுங்குமுறையை விவரிக்கும் புள்ளிகளின் ஒரு வரிசையாகும்.
Post Views:
586