TNPSC Thervupettagam

டயமண்ட் லீக் போட்டி

September 12 , 2022 676 days 378 0
  • சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
  • இந்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியர் இவர் ஆவார்.
  • இவரது இந்த வெற்றியானது, 2023 ஆம் ஆண்டு ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ள உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வைல்டு கார்டு நுழைவைப் பெற்றுத் தந்தது.
  • டயமண்ட் லீக் இறுதிப் போட்டிகள் ஆனது ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அப்பால் மிகவும் மதிப்புமிக்கப் போட்டியாகக் கருதப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்