TNPSC Thervupettagam
March 24 , 2024 99 days 180 0
  • உலகில் மொத்தம் 20 பேருக்கு 'டயானா நினைவு விருது' வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் உதய் பாட்டியா மற்றும் மானசி குப்தா ஆகியோருக்கு 'டயானா நினைவு விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • உதய்யின் குறைந்த விலையிலான கண்டுபிடிப்பு ஆனது மின்வெட்டுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
  • பெருந்தொற்றுகளின் போது, மானசி குப்தா ஆற்றிய மனநலச் சேவைகளுக்கு நல்ல அங்கீகாரம் வழங்கப்பட்டு அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • இளவரசி டயானாவின் நினைவாக இந்த விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப் படுகிறது.
  • இந்த விருது உலகின் மகத்தான இளைஞர்களுக்கு அவர்களின் சமூகப் பணி அல்லது மனிதாபிமானச் சேவைகளுக்காக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்