டரான்டுலா விண்மீன் முகிற்படலம்
September 14 , 2022
677 days
367
- ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது விண்வெளியில் உள்ள டரான்டுலா விண்மீன் முகிற்படலத்தின் (நெபுலாவின்) படத்தைப் பகிர்ந்துள்ளது.
- இதன் நீண்ட மற்றும் இருள் சூழ்ந்த இழைகளால் இது டரான்டுலா எனப் பெயர் பெற்றது.
- இந்த விண்வெளிப் பகுதியானது ஒரு இழைகள் நிறைந்த சிலந்தியின் கால்களை ஒத்திருக்கின்ற அதன் தூசி நிறைந்த இழைகளால் வகைப்படுத்தப் படுகிறது.
- இது 161,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/14-442.jpg)
Post Views:
367