TNPSC Thervupettagam
October 8 , 2023 286 days 233 0
  • ஹாப்லோகிலாஸ்டாஸ் நீல்கிரியன்ஸ் எனப்படும் அரிதான பெரிய துளையிடும் நீலகிரி சிலந்தி இனமானது சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகம் மற்றும் பருவ நிலை மாற்றத்தினால் அச்சுறுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.
  • இது மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது.
  • டரான்டுலா குழுவைச் சேர்ந்த நச்சு கொண்ட இனமான மற்றும் மிகவும் அரிதாகவே தென்படுகின்ற இந்த இனம் குறித்து இதுவரை ஆய்வு செய்யப் பட வில்லை.
  • சிலந்தி மக்களைக் கடித்ததற்கான பதிவுகள் அரிதாக இருந்தாலும் அது விஷம் கொண்டது என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்