ஹாப்லோகிலாஸ்டாஸ் நீல்கிரியன்ஸ் எனப்படும் அரிதான பெரிய துளையிடும் நீலகிரி சிலந்தி இனமானது சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகம் மற்றும் பருவ நிலை மாற்றத்தினால் அச்சுறுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.
இது மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது.
டரான்டுலா குழுவைச் சேர்ந்த நச்சு கொண்ட இனமான மற்றும் மிகவும் அரிதாகவே தென்படுகின்ற இந்த இனம் குறித்து இதுவரை ஆய்வு செய்யப் பட வில்லை.
சிலந்தி மக்களைக் கடித்ததற்கான பதிவுகள் அரிதாக இருந்தாலும் அது விஷம் கொண்டது என்று நம்பப்படுகிறது.