TNPSC Thervupettagam

டாக்டர் D. நாகேஷ்வர் ரெட்டி

May 30 , 2021 1185 days 600 0
  • AIG மருத்துமனையின் தலைவரான டாக்டர் D. நாகேஷ்வர் ரெட்டி அவர்களுக்கு அமெரிக்க இரைப்பை உள்நோக்கியியல் அமைப்பின் ருடோல்ஃப் வி  ஸ்கிண்ட்லெர்  (Rudolf V Schindler) விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • ருடோல்ஃப் வி ஸ்கிண்ட்லெர் விருதானது டாக்டர். ஸ்கிண்ட்லெர் அவர்களின் நினைவாக வழங்கப் படும் மதிப்பு மிக்க (படிகத்தால் ஆன) ஒரு உயரிய விருதாகும்.
  • டாக்டர். ஸ்கிண்ட்லெர் அவர்கள்இரைப்பை உள்நோக்கியியலின் தந்தை” (the father of gastroscopy) எனக் கருதப் படுகிறார்.
  • இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய மருத்துவர் எனும் பெருமையை டாக்டர் ரெட்டி அவர்கள் பெற்றுள்ளார்.
  • இவர் பத்மபூசன் விருது பெற்றவர் ஆவார்.
  • டாக்டர் ரெட்டி அவர்கள் இந்தியாவில் உள்நோக்கியலின் உபயோகத்தை முதன்முதலில்  அறிமுகப் படுத்தியவர்களுள் ஒருவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்