TNPSC Thervupettagam
January 28 , 2025 26 days 129 0
  • இருதய அறுவை சிகிச்சையின் முன்னோடி டாக்டர் K.M.செரியன் சமீபத்தில் காலம் ஆனார்.
  • அவர் 1975 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் இருதய இரத்த ஓட்ட திசை திருப்பல் அறுவை சிகிச்சையினை மேற்கொண்டார்.
  • அவர் இருதய நோய்களை, மிகவும் குறிப்பாக பல்வேறு குறைபாடுகளுடன் பிறந்தக் குழந்தைகளில் கண்டுபிடித்துக் குணப்படுத்தியவராவார்.
  • 1990 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியக் குடியரசுத் தலைவரின் கௌரவ அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.
  • அவருக்கு 1991 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • கேரளாவின் காயம்குளம் என்ற ஊரில் பிறந்த இவர் பெங்களூருவில் மறைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்