TNPSC Thervupettagam

டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகம்

February 23 , 2019 1974 days 627 0
  • புதிதாக கட்டப்பட்டுள்ள புரட்சித் தலைவர் பாரத் ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
  • இந்நூலகமானது சென்னை தரமணியில் உள்ள சர்வதேச தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.
  • இதர மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதற்காகவும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்