TNPSC Thervupettagam
July 20 , 2021 1102 days 618 0
  • கூகுள் நிறுவனமானது 18-07-2021 அன்று டாக்டர் கடம்பினி கங்குலி அவர்களின் 160வது பிறந்த நாளையொட்டி ஒரு சிறப்பு டூடுளை வெளியிட்டு அவரைக் கெளரவித்தது.
  • இவர் இந்தியாவில் மருத்துவராகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆவார்.
  • கூகுளினுடைய டூடுளில், பெங்களூருவைச் சேர்ந்த தலைவர்களை ஓவியமாக வரையும் ஓட்ரிஜா எனும் ஒரு ஓவியக் கலைஞர் வரைந்த கடம்பினி கங்குலியின் ஓவியம் இடம் பெற்றது.
  • டாக்டர் கடம்பினி கங்குலி அவர்கள் 1884 ஆம் ஆண்டில் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கு அனுமதி பெற்ற முதல் பெண் ஆவார்.
  • இவர் மும்பையைச் சேர்ந்த ஆனந்திபாய் ஜோஷி போன்ற பிற பெண் மருத்துவர்களோடு இந்தியாவில் மருத்துவப் பயிற்சியினை வெற்றிகரமாக மேற்கொண்டார்.
  • இவர் தற்போதைய வங்காள தேசத்திலுள்ள பாகல்பூரில் (பிரித்தானிய இந்தியா) பிறந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்